லால்குடி அரசு கல்லூரியில் அகில இந்திய வானொலியின் கல்லூரி கலாட்டா
திருச்சி மாவட்டம் குமுளூரில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலாட்டா நிகழ்வை அகில இந்திய வானொலி நிலையம் நடத்தியது. கடி ஜோக்ஸ்,நகைச்சுவை, கவிதை, சிறுகதை, குழுப்பாடல்,பலகுரல் நிகழ்வை நடத்தி பதிவு…