கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி அக். 9 திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையிலான போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர் .அங்கு கஞ்சா விற்றதாக…

திருநங்கை தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அக்.9 திருச்சி தாராநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் இளங்கோவன். (வயது 59). திருநங்கை. இந்த நிலையில் திடீரென வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது…

சுமை தூக்கும் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

திருச்சி அக் 9 திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆமோதிராஜ். (வயது 47 ) இதய நோயாளி. கடந்த இரண்டு வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு…

வழக்கறிஞர் சங்கம் சார்பில் இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள் விழா

திருச்சி, அக்.9  சுதந்திர போராட்ட தியாகி அய்யா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 101ம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று காலை திருச்சி மாவட்ட இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர்கள் சார்பாக தலைவர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் கோ. சங்கர் ஆகியோர்…

திருவெறும்பூரில் உழவர் சந்தை அமைத்துதர அமைச்சரிடம் கோரிக்கை

சென்னை,   தலைமை செயலகத்தில்   வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து தனது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திருவெறும்பூர் பகுதிக்கு…

திருச்சி மேற்கு தொகுதியில் பட்டா வழங்கும் முகாம்

திருச்சி, அக்.9 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற விழாவில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வசித்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்…

4 ஆண்டுகளாக ஆளுநருடன்தான் தமிழ்நாடு போராடுகிறது : துணை முதல்வர் உதயநிதி பேச்சு

திருச்சி, அக். 8  தமிழ்நாடு யாருடன் போராடுகிறது என ஆளுநர் கேட்கிறார். நான்கு ஆண்டுகளாக அவருடன் தான் போராடுகிறது. அதில் வெற்றி பெறும். திமுக தொடர்ந்து அநீதிக்கு எதிராக போராடும் -  துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் பேச்சு திருச்சி ஸ்ரீரங்கம்…

திருச்சிக்கு வருகை தந்த துணை முதல்வரை வரவேற்ற அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி, அக்.8 ஸ்ரீரங்கம் தொகுதி கழக ஆய்வுக் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்…

அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்திய தலைமை ஆசிரியருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு…

திருச்சி, அக்.8  அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்திய தலைமை ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கையை…

ஸ்ரீரங்கத்தில் திருவோண மஹோத்ஸவ இசை நிகழ்ச்சி

திருச்சி அக் 07 திருச்சியில் ஸ்ரீரங்கத்தில் திருவோண மஹோத்ஸவ இசை நிகழ்ச்சி - ஏராளமான பொதுமக்கள் கேட்டு ரசித்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் கீழச்சித்திர வீதியில் 61ஆம் ஆண்டாக திருவோண மஹோத்ஸ நிகழ்ச்சி ஸ்ரீனிவாசபக்தகோடிகள் அமைப்பின் சார்பில்…