ஏசி மிஷினிக்குள் புகுந்த சாரைப் பாம்பு: உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
திருச்சி, அக்.6 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடியில் உள்ள பாபாசிட்டி தெருவில் ஜெகன் என்பவர் வீட்டு ஏசி மிஷினில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்து. இது குறித்து லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.…