வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

0 113
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 21 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித அன்னாள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் விழிப்புணர்வை ஏற்று கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.