பாரதிய மஸ்தூர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

0 326
Stalin trichy visit

திருச்சி, ஆக.2  தக்சன் இரயல்வே கார்மிக் சங்கத்தின் DRKS திருச்சி கோட்ட செயலாளர் ஞா.சகாய விஜய் ஆனந்த் மற்றும் திருச்சி கோட்ட தலைவர் பாலசுப்பிரமணியன்  திருச்சி மாவட்டத்தின் பாரதிய மஸ்துர் சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து பொது குழு நடத்துவதை பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பாரதிய மஸ்துர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.