ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பெல் நிறுவன ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

0 74
Stalin trichy visit

திருச்சி, பிப்.12  ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பெல் நிறுவன ஊழியர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் மத்திய தொழில் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பெல் நிறுவன ஊழியர்கள் BHEL Shares 5% விற்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தொழிலாளர் விரோத 4 சட்டத்தொகுப்புகளை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒன்றிய BJP அரசின் தொழிலாளர் மற்றும் பொதுமக்கள் விரோதக்கொள்கைகளை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் பெல் நிறுவனத்தைச் சார்ந்த ஊழியர்கள் பெரும்திரளாய் பங்கேற்று மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.