நடுவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி துறையூர் ஒன்றியம் நடுவலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவர்களுக்கு இன்று காலை உணவு திட்டத்தை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் துவக்கி வைத்தார் – இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.