திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

0 292
Stalin trichy visit

 

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் தஞ்சை டெல்டா மாவட்டங்களுக்கு சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.