பொன்னம்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற நகர சபை கூட்டம்

0 271
Stalin trichy visit

தமிழக அரசு அறிவித்த நகர சபை கூட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சி எட்டாவது வார்டில் திடீர் நகரத்தில் நடைபெற்ற போது மக்கள் கோரிக்கைகளை கேட்ட அழகிய தருணம் தலைமை எஸ் ஹக்கீம் எட்டாவது வார்டு கவுன்சிலர் முன்னிலை தலைவர் சரண்யா நாகராஜ் ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சலாம் ஆறாவது வார்டு கவுன்சிலர் ரபிக் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் கே சாகுல் ஹமீது பழனியப்பன் எம் . சந்திரன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் எட்டாவது வார்டு பொதுமக்கள்

Leave A Reply

Your email address will not be published.