உய்யக்கொண்டான் வாய்க்கால் சாலை அமைத்தல் தொடர்பாக ஆட்சியர் ஆய்வு

0 400
Stalin trichy visit

திருச்சி பெரிய மிளகுபாறை பின்பகுதியிலிருந்து உய்யக்கொண்டான் வாய்க்கால் வரை சாலை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், செயற்பொறியாளர் சிவபாதம், வட்டாட்சியர் சேக் முஜிப் ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.