மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 396
Stalin trichy visit

மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், தெற்கு காட்டூர் ஓம் ஆதிபராசக்தி மன்றத்தில் ஆண்டு விழாவினை முன்னிட்டு தனது மனைவி சத்யாசெந்தில் மகன்கள் நித்திஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகியோருடன் அன்னதானம் வழங்கி வழங்கினார்.

 

“மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் திருவள்ளுவர் நகர் கலைஞர் தெருவில் சாக்கடையை முழுவதுமாக தூர்வாரி அதனை லாரியில் ஏற்றியதை பார்வையிட்டு உடனடியாக அதனை சரி செய்யும் பணிகளை ஆய்வு செய்தார்.

 

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் பொன் முத்து நகரில் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுவதால் அதனை அகற்றிட வேண்டி J.E.நரசிம்மன் அவர்களுடன் பார்வையிட்டு உடனடியாக அதனை சரி செய்யும் பணிகளை ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.