மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 234
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்  43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ,பர்மா காலனியில் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிய பராமரித்தார். தொடர்ந்து பிளோமினால் புரத்தில் நேற்று பெய்த மழையினால் சாலையில் ஏற்பட்ட நீர் தேக்கத்தை சீர் செய்தார்.  மேலும் பிளோமினால் புரத்தில் சாலைப் போடும் பணிகளை ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.