முன்னாள் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரனுக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் வாழ்த்து
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கூட்டமைப்பு கௌரவத் தலைவர் முன்னாள் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் S. பிரபாகரனுக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சார்பில் பிறந்தநாள்வாழ்த்துக்கள் தெரிவித்தார் அருகில் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் P. S. அமல்ராஜ் உடன் இருந்தார்