தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு எழுது உபகரணங்கள் வழங்கல்
திருச்சி ஜீன் 19 தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டுஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவின்படியும்,
திருச்சி மாநகர் மாவட்ட தலைமையின் ஆலோசனையில், திருச்சி மாநகர் மாவட்டம், ஶ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம் எட்டரை ஊராட்சி எட்டரை மாரியம்மன் கோவில் அருகில் எட்டரை தேவேஷ் சாமி தனசேகரன், பெரியசாமி, ரஞ்சித், சங்கர்,ரோகன், ஷிகஸ், சுதர்கர் , தஸ்வந்த், சரத், சரவணன்,ரெங்கநாதன்,T. கிருஷ்ணன், சிவகுமார்,கீர்த்தி, ஹரிஹரன், கண்ணன், கிருஷ்ண மூர்த்தி,கௌரி, வினோத்,கார்த்தி, ராஜ்குமார், பிரசாந்த், கணேசன், ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு 250 மேற்பட்டவர்கள் அன்னதான வழங்கப்பட்டது. 100 பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புக், பேனா,பென்சில், 350-பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது