முதல்வர் விஜய்-யின் ஆணவ பேச்சை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0 13
Stalin trichy visit

திருச்சி, செப். 12  கலைஞர், முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சட்டமன்றத்தில் கொச்சைப்படுத்தி பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜையை கண்டித்து திருச்சி மரக்கடை அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.