10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில்: திருச்சி மாவட்டம் மாநில அளவில் 5வது இடம்

0 313
Stalin trichy visit

திருச்சி, மே10 திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 16,648. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 15,500. தேர்ச்சி சதவீதம், 93. 10.

தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை 16528 தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 16094 தேர்ச்சி சதவீதம் 97 %. தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 33176 தேர்ச்சி 31594 தேர்ச்சி 95.23 %.

திருச்சி மாவட்டத்தை பொருத்த வரை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று தேர்வு எழுதிய மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட இவ்வாண்டு 0. 95 % தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்தது கடந்த ஆண்டு 8ஆம் இடத்தை பிடித்த திருச்சி மாவட்டம் தற்போது 5 ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது

Leave A Reply

Your email address will not be published.