10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0 299
Stalin trichy visit

மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் 10ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது பாதைக்கு வழிகாட்ட ”நான் முதல்வன்’ உள்ளிட்ட அரசு திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும் என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.