முக்கொம்பு மேலணையில் நீர் வரத்து அதிகரிப்பு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 303
Stalin trichy visit

 

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட உபரிநீரால் முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் நேற்று (16.10.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நீர் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கண்காணிப்புடடன் பணியாற்றிடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முகானந்தம் உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.