திருச்சியில் இரு தொகுதி பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆய்வு

0 227
Stalin trichy visit

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திருச்சியில் இரு தொகுதிகளில் பள்ளிகள் ஆய்வு

பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி  234/77 ஆய்வுப் பயணத்தில் 11’வது தொகுதியாக திருச்சி கிழக்கு தொகுதியில் வைகவுண்டஸ் அரசு மகளிர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, 234/77 ஆய்வுப் பயணத்தில் 12’வது தொகுதியாக திருவெறும்பூர் தொகுதி பொன்மலைப்பட்டி, திரு இருதய அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பள்ளிகளில்கணினிஅரை, ஆய்வகம் , நூலகம், மாணவமாணவிகள் பயன்படுத்தும் கழிவறை, பள்ளியின் கட்டிடங்கள் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்

இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.இனிகோ இருதயராஜ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாநகர செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர் தர்மராஜ்  உடனிருந்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.