ஜல்லிக்கட்டு போட்டி : போராட்டம் நடத்திய 55 பேர் மீது வழக்கு

0 376
Stalin trichy visit

திருச்சி மாவட்டம்  லால்குடியில் வருகின்ற 19 ம் தேதி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விழாவை சமூகம் சார்ந்த விழாவாக நடத்தாமல் அனைத்து சமுதாய மக்களுக்கும் முக்கியத்துவம் அளித்து பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என லால்குடியில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்ட விரோதமாக ஒன்று கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 55 பேர் மீது லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.