திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

0 156
Stalin trichy visit

திருச்சி, பிப். 24  முன்னாள் முதல்வர்  புரட்சி தலைவி ஜெயலலிதாவின் 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்  BHEL தொழிற்சங்க வாயில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  திருவுருவச் சிலைக்கும் மற்றும்    புரட்சி தலைவி ஜெயலலிதாவின்  திருவுருவப்  படத்திற்கும்   திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.. அதனை தொடர்ந்து  பொதுமக்களும் காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.