மேட்டுப்பாளையத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா

0 296
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 3 திருச்சி மாவட்டம், தா .பேட்டை அருகே மேட்டுப்பாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் தர்மராஜ்,ஒன்றிய செயலாளர் கே. கே. ஆர் சேகரன்,மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன், நிர்வாகிகள்
கோவிந்தசாமி, பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.