தா.பேட்டையில் கலைஞர் பிறந்தநாள் விழா

0 223
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 3  திருச்சி மாவட்டம்,  தா .பேட்டை கடைவீதியில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் திமுக நகர செயலாளர் தக்காளி தங்கராசு,மாநில செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன்,மாவட்டத் துணைச் செயலாளர் மயில்வாகனன், ஒன்றிய செயலாளர் கே. கே. சேகரன், நிர்வாகிகள் பிரபு, சரவணன் நடேசன்,டைலர் செல்வம்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இணைப்புகள் வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.