ஆவின் நிறுவனத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு

0 324
Stalin trichy visit

திருச்சி, செப். 26  திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில்  தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழுத்தலைவர்/ சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் சட்டப்பேரவை செயலர் முனைவர் கி.சீனிவாசன், உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள்  ச.அரவிந்த் ரமேஷ் , இரா அருள் ,  மு.சக்ரபாணி , A.நல்லதம்பி , சா. மாங்குடி,
மோகன்  ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டார்கள்.

இவ்வாய்வின்போது மாநகராட்சி ஆணையர் சரவணன் , மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, ஆவின் பொது மேலாளர் முத்துமாரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.