திருவெறும்பூர் பூசுத்துறையில் மஹாயள அமாவாசை
திருச்சி: திருவெறும்பூர் அக் 14 பெரியசாமி 9790180409 9489606408
புரட்டாசி மஹாயள அமாவாசையையொட்டி திருவெறும்பூர் வேங்கூர் அருகே உள்ள பூசுதுறையில் காவிரி கரையில் படிக்கட்டிலும் ரோட்டிலும் வரிசையாக அமர அமர்ந்து மூதாதையர்களுக்கு திதிகொடுத்து வழிபாடு.
இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாசை தினத்தன்று தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையர்களுக்கு திதிகொடுத்து பூசத்துறை படிக்கட்டிலும் ரோட்டிலும் வரிசையாக அமர வைத்து பொதுமக்களை புரோகிதர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்கின்றனர்
காவேரியில் நீர் இல்லாத காரணத்தினால் அங்கு தேங்கி கிடக்கும் அனைவரும் தர்ப்பணம் செய்து வருகின்றனர்