மணப்பாறையில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிப்பு

0 359
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 😛அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 35-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மணப்பாறை நகரம் திருச்சி ரோடு காந்தி சிலை அருகில் எம்.ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னால் நகர கழக செயலாளர் அகமது சரீப் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் மதி.உதயன், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தங்கம் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப துணை தலைவர் மணவை.ஜெ.ஸ்ரீதரன், மாவட்ட பிரதிநிதி இறையநிலா செல்வம், மற்றும் நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.