“மிடில் கிளாஸ்” திரைப்படம் பிரமோஷன்
திருச்சி, நவ.17 நவம்பர் 21 ஆம் தேதி வெளிவர உள்ள மிடில் கிளாஸ் திரைப்படம் – மாரிஸ் LA சினிமாவில் பிரமோஷன் செய்த நடிகர் முனீஸ்காந்த்
நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நவ.21-ம் தேதி திரையிடப்படவுள்ளது.
இந்நிலையில் படக்குழு தமிழகம் முழுவது திரையரங்கிற்கு சென்று பிரமோஷன் செய்து வருகின்றனர் அதே போல திருச்சி மாரிஸ் LA சினிமாவில் மிடில் கிளாஸ் திரைப்பட புரோம்சனுக்கு நடிகர் முனீஸ்காந்த் மாற்றும் குரேசி வந்திருந்தனர் தொடர்ந்து ரசிகர்களிடம் திரைப்படம் குறித்து உரையாடி செல்ஃபி எடுத்து கொண்டனர்