அன்பில் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை
அன்பில் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ்
பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்ற பின் தனது சொந்த கிராமத்தில் அமைந்துள்ள கழகத்தின் மூத்த முன்னோடியும் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட கழக செயலாளர் ஆகவும் கழகத்தின் கழகத்தின் தளகர்த்தராகவும் விளங்கிய அய்யா அன்பிலாரின் திருவுருவச் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் அன்பில் கிராமத்தைச் சார்ந்த கழக முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்