சூரியூர் பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு
பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி காவிரி குண்டாறு கால்வாய் செல்லும் தனது திருவெறும்பூர் சூரியூர் பகுதியை பார்வையிட்டு அப்பகுதி விவசாய மக்களின் கோரிக்கையினை உயர் அலுவலர்களிடம் எடுத்துரைத்தார். 👇🏻