திருச்சி வந்த முதலமைச்சருக்கு புத்தகம் வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் வரவேற்றார்

0 187
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 9 திருச்சியில் திமுக 12 ஆவது மாநில மாநாடு இன்று மாலை சிறுகனூரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு புத்தகம் வழங்கி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.