முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாவட்ட ஆட்சியர் புத்தகம் வழங்கி வரவேற்றார்

0 104
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 9 திருச்சியில் திமுக 12 ஆவது மாநில மாநாடு இன்று மாலை சிறுகனூரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.