தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மகளிர் தின வாழ்த்து

0 110
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 9  உலகின் இயக்கத்திற்கு காரணிகளாகத் திகழும் பெண்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்!

திருச்சி தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளிடம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்டக் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேற்று (மார்ச் 8)   சந்தித்து சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்

திராவிட மாடல் அரசில் வெல்லும் தமிழ்ப் பெண்களாக மிளிரும் அனைவரும் சமூக பொருளாதார விடுதலைப் பெற்று, அடக்குமுறையாளர்களையும் சாதனைகளால் வெல்வீர்கள்! மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் திட்டங்கள் உங்களின் வளர்ச்சிக்கு என்றும் துணை நிற்கும். மகளிர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி வழி அனுப்பினார் மகளிர் அணி நிர்வாகிகள் கயல்விழி, பொற்கொடி, ரம்யா பேகம் மற்றும் மகளிர் மகளிர் தொண்டர் அணியினர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.