திருச்சிக்கு வருகை தந்த துணை முதல்வரை வரவேற்ற அமைச்சர் கே.என்.நேரு

0 266
Stalin trichy visit

திருச்சி, அக்.8 ஸ்ரீரங்கம் தொகுதி கழக ஆய்வுக் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.