கோ.ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 699
Stalin trichy visit

திருச்சி, அக்.1  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கான முதல் விற்பனையை   நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு  இன்று  தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் ,  மேயர்  அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்ஸ்டாலின் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.