முன்னாள் எம்.பி.எல்.கணேசனை மருத்துவமனையில் சந்தித்த அமைச்சர்கள்

0 276
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எல். கணேசன் அவர்களை மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர்  துரைமுருகன் , மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு , மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்  செஞ்சி கே.எஸ். மஸ்தான்  ஆகியோர் இன்று (15.10.22) நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்

Leave A Reply

Your email address will not be published.