மாற்றுக்கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

0 246
Stalin trichy visit

திருச்சி, ஏப். 12 திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் பா.ஜ.க , தே.மு.தி.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்கள்.

இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் , மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி , மாநகர செயலாளர் அன்பழகன்  மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.