திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு By TM Admin On Oct 31, 2022 0 243 Share திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் அனைத்து அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். 0 243 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail