நீத்தார் நினைவு நாள் : தீத்தொண்டு வார விழா- துண்டறிக்கை விநியோகம்
திருச்சி, ஏப்.14 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் இன்று தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியாக நீதாத்தார் நினைவு நாள் அஞ்சலி செலுத்தினர்.மேலும் தீ தொண்டு வார விழா 14 ந்தேதி முதல் 20 ந்தேதி வரை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கல்லக்குடி கடைவீதி மற்றும் பேருந்து நிலையங்களில் நிலைய அலுவலர் கோ. செந்தில்குமார் தலைமையில் மற்றும் நிலையஅலுவலர் போக்குவரத்து .வீ .துரைசாமி முன்னிலையிலும் மற்றும் சிறப்பு நிலை யஅலுவலர்கள் ந. பாரதி க.சிவகுமார் வீரர்கள் மணிவண்ணன் தரணிதரன் ரமேஷ் குமார் கனகராஜ் அருண் ராஜ் ஆகியோருடன் பிரச்சாரம் செய்து தீ தொண்டு வார விழா நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் இன்று தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியாக நீதாத்தார் நினைவு நாள் அஞ்சலி செலுத்தினர்.மேலும் தீ தொண்டு வார விழா 14 ந்தேதி முதல் 20 ந்தேதி வரை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கல்லக்குடி கடைவீதி மற்றும் பேருந்து நிலையங்களில் நிலைய அலுவலர் கோ. செந்தில்குமார் தலைமையில் மற்றும் நிலையஅலுவலர் போக்குவரத்து வீ .துரைசாமி முன்னிலையிலும் மற்றும் சிறப்பு நிலை யஅலுவலர்கள் ந. பாரதி க.சிவகுமார் வீரர்கள் மணிவண்ணன் தரணிதரன் ரமேஷ் குமார் கனகராஜ் அருண் ராஜ் ஆகியோருடன் பிரச்சாரம் செய்து தீ தொண்டு வார விழா நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது.