அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு “அகிம்சை நல் விருது”

0 191
Stalin trichy visit

திருச்சி, பிப்.1 மகாத்மா காந்தியடிகள்  நினைவு நாளை முன்னிட்டு மாணவர் இந்தியா அமைப்பின் சார்பாக தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  “அகிம்சை நல் விருது” வழங்கப்பட்டது

தொடர்ந்து திருச்சியில் அமைந்துள்ள Athayi அரபிக் கல்லூரிக்கு, மாணவர் இந்தியா அமைப்பின் சார்பாக “சிறந்த கல்விப் பணி” விருதும், “கலைஞர் 100” புத்தகமும்
வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.