வெள்ளை பூலாம்பட்டியில் ஊராட்சி கூட்டம்
திருச்சி, ஜன.20 திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் வேங்கைகுறிச்சி ஊராட்சி வெள்ளை பூலாம்பட்டியில் ஊராட்சி கூட்டம் ஒன்றிய செயலாளர் சி.ராமசாமி தலைமையிலும்,ஒன்றிய துணை செயலாளர் வேங்கை சி.தமிழ்செல்வன் முன்னிலையிலும் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கந்தசாமி Ex தலைவர், ஒன்றிய ஆதி திராவிட நலகுழு துனை அமைப்பாலர் சேவி, ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் சுலோசனா, கிளை செயலாளர்கள்,பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.