“நம்ம ஊர் மக்களுக்கு நாம தானே பண்ணியாகணும்…” இதோ திருச்சி மக்களுக்கான விருது வழங்கும் விழா விரைவில் உங்கள் திருச்சி மெயில் இணையதளம் வழங்க காத்திருக்கிறது…
திருச்சி மக்களுக்காக பிரத்யேகமாக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தினசரி நாளிதழாக தொடங்கப்பட்டு, கடந்த 2 வருடங்களாக சமூக வலைதளங்களில், திருச்சி மக்களின் குரலாய், கோரிக்கையாய், கருத்தாய் என உங்களோடு ஒவ்வொரு நாளும் இணைந்திருக்கும் திருச்சி மெயில் இணைதளத்தின் மூலம் “மகுடம் – 2022” விருதுகள் வழங்குவதை பெருமை கொள்கிறது திருச்சி மெயில் இணையதளம்….
விரைவில் திருச்சி அதிர பிரமாண்டமான நடைபெறவுள்ள விழா ஏற்பாடுகளை தொடங்கி உள்ளோம் என்பதை இந்நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்சி மக்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்…
சாமானியர்கள் முதல் சாதனையாளர்கள் வரை எந்தத் துறையிலும் சாதனை படைத்தவர்கள் நீங்கள் என்றால் 98424 70444 என்ற எண்ணுக்கும், trichymailaward2022@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்களை பற்றிய முழு விவரங்களையும் அனுப்பலாம்.
எங்கள் குழுவின் தேர்வுக்குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்கள்…
அப்புறம் என்ன…
ஆரம்பிக்கலாமா….!!