பெரம்பலூர் எம்.பி. அருண்நேரு வாக்களித்தார்
திருச்சி, ஏப். 23 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காணக்கிளிய நல்லூர் ஊராட்சியில் பெரம்பலூர் எம்பி தனது வாக்கை இன்று பதிவு செய்தார்.காணக் கிளியநல்லூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பாகம் எண் 50 ல் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு முதல் ஆளாக தனது வாழ்க்கை பதிவு செய்தார்.