லால்குடி தொகுதி திமுக வேட்பாளர் பாரிவள்ளல் வாக்கினை பதிவு செய்தார்.

0 18
Stalin trichy visit

திருச்சி, ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

லால்குடி தொகுதி திமுக வேட்பாளர் பாரிவள்ளல் தனது வாக்கை பதிவு செய்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் பாரிவள்ளர் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது சொந்த கிராமமான லால்குடி அருகே மகிழம்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாகம் எண் 94 ல் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.