சாலையோரம் தோண்டப்பட்ட குழிகளை சீரமைக்கக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு

0 431
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 12  திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி சாலையில் இருந்து காமராஜர் சிலை வரை சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியால் குடிநீர் குழாய் பதிக்கபட்டது. சாலை ஒரங்களில் வெட்டபட்ட குழி மூடபடாதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் நடுமாறும் நிலை உள்ளது.
இன்னும் இரண்டு தினங்களில் வீரப்பூர் திருவிழா காலம் என்பதால் இன்னும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. உடனடியாக தோன்டபட்ட குழிகளை மூடி சாலையை சீரமைக்க கோரி CPI(ML) கட்சியின் சார்பாக நகர செயலாளர் P.பாலு தலைமையில் நகராட்சி ஆணையர், நெடுஞ்சாலை உதவி கோட்டபொறியாளர், மணப்பாறை வட்டாட்சியர்  தனலெட்சுமி,
காவல் ஆய்வாளர் குணசேகரன் ஆகியோருக்கு மனு அளிக்கபட்டது. நிகழ்வில் CPI(ML) நிர்வாகிகள் பங்கேற்பு.

Leave A Reply

Your email address will not be published.