துறையூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
திருச்சி, ஆக. 26 மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (27.08.2024 செவ்வாய்கிழமை) கொப்பம்பட்டி 110/33-11KV மற்றும் து.ரெங்கநாதபுரம் 33/11KV மற்றும் த.முருங்கப்பட்டி33/11KV மற்றும் தங்கநகர்- 33/11KV மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி-33/11KV துணைமின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கண்ணனூர், கண்ணனூர்பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளுர், வேலாயுதம்பாளையம், S.N.புதூர், E.பாதர்பேட்டை, R.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டபாளையம், V.A.சமுத்திரம், B.மேட்டுர், K.புதூர் மற்றும் மாராடி உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B.மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45 மணி முதல் மாலை 16.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பொன். ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்