திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

0 384
Stalin trichy visit

திருச்சி, அக்.27  திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வெளியிட்டார். அதில் மாவட்டத்தில் 11,20,158 மொத்தம் ஆண் வாக்காளர்களும், 11,89,933 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 22,63,169 பேர் வாக்காளர்களாக உள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஸ்ரீரங்கம் தொகுதியில் 2,99,496 வாக்காளர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.