மதுரை தனியார் மருத்துவமனையை அபகரிக்க திட்டமிடும் புதுச்சேரி எம்.எல்.ஏ: தேவர் சமுதாயத் தலைவர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

0 18
Stalin trichy visit

மதுரை தனியார் மருத்துவமனையை அபகரிக்க திட்டமி டும் புதுச்சேரி MLA ஜோஸ் சார்லஸ்
மார்ட்டின் அகில இந்திய தேவர் பேரவை
தேவர் சமுதாயத் தலைவர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

 தெ ன் தமி ழகத்தி ல் தே வர் சமுதா யத்தி ன் வளர்ச்சி க்கா க தொ டர்ந்து நாற்பது ஆண்டுகளா க பா டுபட்டு  தெ ன் மா வட்ட மக்களுக்கு  உயர்தரமா ன மருத்துவ சே வை குறை ந்த செ லவி ல்
அனை வருக்கும் கி டை க்க வே ண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு மதுரையில் 1000 படுக்கை வசதி களுடன் கூடிய மீனா ட்சி மி ஷன் மருத்துவமனை மற்றும் ஆரா ய்ச்சி மை யம் என்ற நி றுவனத்தை டா க்டர் N. சே துராமனால்  தொ டங்கப்பட்டு அவரது மகன் டா க்டர் S.
குருசங்கரால்  நிர்வகிக்கப்பட்டு கடந்த 36 ஆண்டுகளாக  தமி ழகத்திலே  மி கச்சி றந்த
மருத்துவமனை என்று மத்திய மா நி ல அரசுகளால் சி றப்பா ன மருத்துவ சே வை க்கா ன பல
வி ருதுகளை பெ ற்று இன்றுவரை தினமும் ஆயிரக்கணக்கா ன நோ யா ளி கள் பயன்பெ றும்
வகை யி ல் இம்மருத்துவமனை செ யல்பட்டு வருகி றது.

தற்பொ ழுது இம்மருத்துவமனை க்கு களங்கம் வி ளை வி க்கும் நோ க்கத்தோ டு
இம்மருத்துவமனையை ப் பற்றி எதுவுமே தெ ரிய த, மக்களா ல் தமி ழகத்தை வி ட்டு வி ரட்டப்பட்டு பா ண்டிச்சே ரி யி ல் தஞ்சம் புகுந்து இந்தி யா வி ல் பல குடும்பங்களி ன் வா ழ்வா தா ரத்தை சீரழி த்துக்கொ ண்டிருக்கும் லா ட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோ மார்டினி ன் மகன் ஜோ ஸ் சா ர்லஸ் மா ர்ட்டின் என்பவர் எங்கள் சமுதாயத் தலை வரி ன் அயரா த உழை ப்பி னா ல்
உருவா க்கப்பட்டு இன்றுவரை தெ ன் மா வட்ட மக்களா ல் சி றந்த மருத்துவமனை என்று
போ ற்றப்படும் இம்மருத்துவமனை யை யும் மருத்துவமனை நி ர்வா கத்தை யும் களங்கம்
வி ளைவிக்கும் வகையில் லா ட்டரி மாபியாவி னா ல் நடத்தப்படும் SS NEWS DIGITAL என்ற செ ய்தி சே னல் மூலம் உண்மை க்குப்புறம்பா ன செ ய்தி களை வெ ளி யி ட்டுக்கொ ண்டிருக்கும் லா ட்டரி சீட்டு அதி பர் சா ண்டியா கோ மா ர்டினி ன் மகன் ஜோ ஸ் சா ர்லஸ் மா ர்ட்டினை சமுதா யத்தி ன் சா ர்பா க எச்சரி க்கி றோ ம். மருத்துவமனை யை யும் மருத்துவமனை நி ர்வா கத்தை யும் களங்கம் வி ளை வி க்கும் வகை யி ல் உண்மை க்குப்புறம்பா ன செ ய்தி களை பரப்பி மக்களி டம் தவறா ன எண்ணத்தை ஏற்படுத்தி ய செ ய்தி யை லா ட்டரி மா பி யா வி னா ல் நடத்தப்படும் SS NEWS DIGITAL என்ற செ ய்தி சே னலில் இருந்து முற்றி லும் நீக்கவே ண்டும். மே லும், இந்த தவறா ன செ ய்தி யை வெ ளி யி ட்டதற்கு பகி ரங்க மன்னி ப்பு கோ ர வே ண்டும். மன்னி ப்பு கோ ரா த பட்சத்தி ல் இந்தி யா வி ன் அனைத்து மா நி லங்களி லும் எங்களி ன் சமுதா ய மக்களி ன் சார்பா க சட்டரீதி யா ன முற்றுகை போ ரா ட்டம் நடத்தப்படும் என்பதை தங்கள் மூலம் தெ ரி வி த்துக்கொ ள்கி றோ ம்.

ஜோ ஸ் சா ர்லஸ் மா ர்ட்டின்  உண்மை க்குப்புறம்பா ன தவறா ன செ ய்தி யை தமி ழக அரசு
கவனத்திற்கு கொ ண்டு செ ன்று தமிழக அரசி ன் பெ யரை யும் களங்கப்படுத்த வே ண்டும் என்ற  நோ க்கத்தோ டு அணுகி யுள்ளா ர். மே லும், உண்மை க்குப்புறம்பா ன தவறா ன செ ய்தி யை தமிழக அரசி ன் கவனத்தி ற்கு கொ ண்டு செ ன்ற ஜோ ஸ் சா ர்லஸ் மா ர்ட்டின் மீது தமி ழக அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமுதா யத் தலைவர்கள் சா ர்பா க கே ட்டுக் கொ ள்கி றோ ம்

Leave A Reply

Your email address will not be published.