திருநெடுங்கள திருக்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு பூரண கும்ப மரியாதை
துவாக்குடி அருகில் உள்ள திரு நெடுங்கள திருக்கோயிலில் தருமபுர ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ கயிலை மாசிலாமணி ஞானசம்பந்த பரமாச்சாரியார்சுவாமிகளுக்கு பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்று செல்வ விநாயகர் சேடச கணபதி அர்ச்சனை திரு நெடுங்களநாதர் ருத்ர திரிசதி அர்ச்சனை வாராகி அஷ்டோத்திர அர்ச்சனை மற்றும் பரிவார தெய்வங்கள் அஷ்ட புஷ்பார்ச்சனை செய்யப்பட்டது மேனகா செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு முன்னிலையில் திருக்கோயில் அச்சகர் கள் சோமசுந்தரம் ரவி ரமேஷ் திருக்கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது