திருச்சியில் ரமலான் நோன்பு தொடங்கியது

0 389
Stalin trichy visit

திருச்சியில்நேற்று  இஸ்லாமியர்கள் முதல் நோன்பு வைத்து மாலையில் நோன்பு திறந்தனர்

வருடம் வருடம் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள், நோன்பு நோற்பது வழக்கம்,

ரமலான் மாதம் பிறை தென்பட்டால் இஸ்லாமியர்கள் . ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு வைப்பார்கள்.  28 அல்லது 29வது தினம்பிறை தென்பட்டால், ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்
அந்த வகையில் இந்த மாதம் ரமலான் முதல் பிறை தென்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் நேற்றுதமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகாலையில் முதல் நோன்பு கடைப்பிடித்து வந்தனர்,
இதை தொடர்ந்து இன்று மாலையில் நோன்பு திறக்கும் நிகழ்வு பல்வேறு இடங்களில்நேற்று  நடைபெற்றது அந்த வகையில் திருச்சி லட்சுமிபுரம் பகுதியில் உள்ளஒரு பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் நோன்பு கஞ்சி குடித்து முதல் நோன்பை மகிழ்ச்சியுடன் திறந்தனர்

Leave A Reply

Your email address will not be published.