ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

0 272
Stalin trichy visit

எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் (98) காலமானார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த அவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகவும், அ.தி.மு.க.வின் சட்டப் பேரவைத் தலைவராகவும் இருந்தவர். அரசியல் மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளராகவும் திகழ்ந்த அவர் சத்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எம்.ஜி.ஆர், ரஜினி உள்பட பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.